ஜான் பாய்டு டன்லப்

ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop: பிப்ரவரி 5, 1840 அக்டோபர் 23, 1921) ஒரு ஸ்காட்லாந்திய கண்டுபிடிப்பாளர்; கால்நடை அறுவை சிகிச்சையாளர்; 1887இல் எளிதாக மிதிவண்டியினை ஓட்ட காற்றடைத்த சக்கரத்தை முதன்முதலாகக் கண்டறிந்து பயன்படுத்தியவர்.[1] அவற்றைத் தயாரிக்க 1888 டிசம்பர் 7 இல் காப்புரிமை பெற்றவர். டன்லப் எனப்படும் டயர் நிறுவனத்தின் நிறுவனர்.[2]

ஜான் பாய்டு டன்லப் (John Boyd Dunlop)
ஜான் பாய்டு டன்லப்
பிறப்புபெப்ரவரி 5, 1840(1840-02-05)
Dreghorn, North Ayrshire, Scotland
இறப்பு23 அக்டோபர் 1921(1921-10-23) (அகவை 81)
Dublin, Ireland
கல்லறைDeans Grange Cemetery, Dublin
தேசியம்Scots/Irish
குடியுரிமைUnited Kingdom
அறியப்படுவதுDevelopment of the pneumatic tyre

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.