ஜான் டர்டர்ரோ

ஜான் டர்டர்ரோ (ஆங்கிலம்:John Turturro) (பிறப்பு: பெப்ரவரி 28, 1957) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஜான் டர்டர்ரோ
பிறப்புபெப்ரவரி 28, 1957 (1957-02-28)
புரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Katherine Borowitz (1985–இன்று வரை; 2 குழந்தைகள்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.