நீர்க்குமளி
நீர்க்குமளி, சம்பு அல்லது ஜம்பு (தாவர வகைப்பாடு : Syzygium samarangense; Jambu) என்பது பெரும் சுந்தா தீவுகள், மலாய் தீபகற்பம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும், தற்போது பரவலாக பல வெப்ப வலயங்களில் பயிரிடப்படும், "மிர்டாகே" இன தாவரமாகும்.[2]
நீர்க்குமளி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் Angiosperms |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Myrtales |
குடும்பம்: | Myrtaceae |
பேரினம்: | Syzygium |
இனம்: | S. samarangense |
இருசொற் பெயரீடு | |
Syzygium samarangense (Blume) Merrill & Perry | |
வேறு பெயர்கள் [1] | |
|
உசாத்துணை
- "The Plant List: A Working List of All Plant Species".
- Julia F. Morton (1987). "Java apple". Fruits of Warm Climates. Miami, FL: Florida Flair Books. பக். 381–382. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9610184-1-2. http://www.hort.purdue.edu/newcrop/morton/java_apple.html.
வெளி இணைப்பு
பொதுவகத்தில் Syzygium samarangense தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.