சோரன் கீர்க்கே கார்ட்

சோரன் கீர்க்கே கார்ட் (Søren Kierkegaard) (5 மே 1813 – 11 நவம்பர் 1855) என்பவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவ ஞானியாவா். இவாின் பலகொள்கைகளில் புத்தா் உடன்படுகிறார். சோரன் கீர்க்கே கார்ட் உண்மையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். உண்மை என்பது அகவயமானது என்கிறார். உண்மைக்கும் நடப்புக்கும் உள்ள வேறுபாடு அதுதான். நடப்பு என்பது புறநிலை எதார்த்தம். மனித மனம் என்பது புறநிலை எதார்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய அதிக தத்துவ புத்தகங்கள் எல்லாம் தனிமையில் எப்படி ஒரு மனிதன் வாழ்கிறான் என்பது பற்றிதான் இருக்கும். மேலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடா்பு பற்றிதான் அவா் அதிகம் குறிப்பிடுகிறார். ஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்

சோரன் கீர்க்கே கார்ட்டின் வரைபடம்

சான்றுகள்

  • ஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.