சோனு சூத்

சோனு சூத் என்பவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.

சோனு சூத்
பிறப்பு30 சூலை 1973 (1973-07-30)[1]
மோகா, பஞ்சாப், இந்தியா[2]
பணிநடிகர், model, திரைப்படத் தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–present

பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார்.

தபாங்,[3] அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன.

ஆதாரங்கள்

  1. Sharma, Aastha (30 July 2015). "Sonu Sood: Moga to Mumbai non-stop". Hindustan Times. http://www.hindustantimes.com/chandigarh/sonu-sood-moga-to-mumbai-non-stop/story-C4LZ5u3JvBhGyEfwg0FsiI.html.
  2. "Sonu Sood’s father passes away, actor says he is ‘shattered’". பார்த்த நாள் 17 December 2016.
  3. "Sonu's on a high". பார்த்த நாள் 12 September 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.