செல்லோ
செல்லோ (ஆங்கிலம்: Cello; கிரேக்கம்: Βιολοντσέλο; மேல் விரிசியம்: Sello) என்பது வயலின் குடும்பத்தை சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். வயலினைப்போல் இது தனியாகவும் பிற இசைக்கருவிகளுடன் சேர்த்தும் வாசிக்கப்படுகிறது. இது உருவத்தில் வயலினைப்போல் இருந்தாலும் அளவில் அதைவிடப்பெரியது. செல்லோ என்ற சொல் வியலான்செல்லோ என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது. இவ்விசைக்கருவி ஏறத்தாழ 1660ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விசைக் கருவியானது ஐந்து கட்டை (Perfect fifth) ஸ்வரத்தில் ஏ3 (A3), டி3 (D3), ஜி2 (G2) மற்றும் சி2 (C2) நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும்.
![]() Cello, front and side view. The endpin at the bottom is retracted or removed for easier storage and transportation, and adjusted for height in accordance to the player. Cello, front and side view. The endpin at the bottom is retracted or removed for easier storage and transportation, and adjusted for height in accordance to the player. | |
String instrument | |
---|---|
வேறு பெயர்கள் | Violoncello |
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 321.322-71 (Composite chordophone sounded by a bow) |
கண்டுபிடிப்பு | about 1660 from the bass violin |
வரிசை | |
![]() | |
தொடர்புள்ள கருவிகள் | |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.