செருமையா அராக்சு
செருமையா அராக்சு (Jeremiah Horrocks, 1618 – 3 சனவரி 1641)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர். இவரே முதன்முதலில் நிலா புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது எனக் கூறியவர்; 1639 இன் வெள்ளிக்கடப்பைக் கண்டு கூறியவர். இவரும் இவரது நண்பர் வில்லியம் கிரேப்டிரீயும் மட்டுமே இந்நிகழ்வைக் கண்டுப் பதிவு செய்தனர்.
செருமையா அராக்சு Jeremiah Horrocks | |
---|---|
![]() வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பை 1639 இல் முதன் முதலில் அவதானித்தவர் | |
பிறப்பு | 1618 லிவர்பூல், லங்காசயர், இங்கிலாந்து |
இறப்பு | 3 சனவரி 1641 (அகவை 22) லிவர்பூல் |
குடியுரிமை | ஆங்கிலேயர் |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் கணிதம் விசையியல் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு ஓதம் நீள்வட்டச் சுற்றுப்பாதை நிலவின் சுற்றுப்பாதை |
இளம்பருவமும் கல்வியும்
மேற்கோள்கள்
- Marston, Paul (2007). "History of Jeremiah Horrocks". பார்த்த நாள் 8 December 2007. – See footnote 1
நூல்தொகை
- Aughton, Peter (2004). The Transit of Venus: The Brief, Brilliant Life of Jeremiah Horrocks, Father of British Astronomy. London: Weidenfeld & Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-297-84721-X.
வெளி இணைப்புகள்
- Chasing Venus, Observing the Transits of Venus Smithsonian Institution Libraries
- BBC report: Celebrating Horrocks' half hour
- Horrocks memorial in Westminster Abbey
- O'Connor, John J.; Robertson, Edmund F., "செருமையா அராக்சு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம், http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Horrocks.html.
- Jeremiah Horrocks Institute
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.