இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்
இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது
பட்டியல்
தமிழில் | இடாய்ச்சு மொழியில் | |||
---|---|---|---|---|
இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் | தலைநகரம் | Bundesland | Hauptstadt | |
1 | பாடன் - வியுர்டெம்பேர்க் | இசுடுட்கார்ட் | Baden-Württemberg | Stuttgart |
2 | பாயெர்ன் | மியுன்சென் | (Freistaat) Bayern | München |
3 | பெர்லின் | - | Berlin | - |
4 | பிரண்டென்பேர்க் | பொட்ஃசுடம் | Brandenburg | Potsdam |
5 | பிரேமன் | பிரேமன் | (Freie Hansestadt) Bremen | Bremen |
6 | ஆம்பேர்க் | - | (Freie und Hansestadt) Hamburg | - |
7 | ஃகென்சன் | வீசுபாடன் | Hessen | Wiesbaden |
8 | மெக்லென்பேர்க் - ஃவொர்ப்போமெர்ன் | சுவேரீன் | Mecklenburg-Vorpommern | Schwerin |
9 | நீடர்சாழ்சென் | ஆனோவர் | Niedersachsen | Hannover |
10 | நோர்டுஃகைன் - வெசிட்டுஃவாலென் | டியூசல்சல்டோர்ஃவு | Nordrhein-Westfalen | Düsseldorf |
11 | ரைன்லண்ட் - இப்ஃவால்சு | மைன்ஸ் | Rheinland-Pfalz | Mainz |
12 | சார்லாந்து | சார்புரூக்கன் | Saarland | Saarbrücken |
13 | சாக்சனி | திரெசுடன் | (Freistaat) Sachsen | திரெசுடன் |
14 | சாழ்சென்-அன்ஃகால்ட் | மாகுடெபேர்க் | Sachsen-Anhalt | Magdeburg |
15 | சிழ்லேசுவிக் - ஃகோல்சிட்டைன் | கீல் | Schleswig-Holstein | Kiel |
16 | ரூரிங்கென் | எர்ஃவூர்ட் | (Freistaat) Thüringen | Erfurt |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.