செயிண்ட் கிளெயர் டிவில்லி
செயிண்ட் கிளெயர் டிவில்லி (Henri Étienne Sainte-Claire Deville, 1818-1881): பிரான்சு நாட்டின் வேதியலாளர்.1855-ல் சோடியத்தின் உதவிகொண்டு அலுமினியத்தைத் தயாரித்தவர்.[1] அலுமினியம் ஆக்ஸைடை கிரியோலைட்டில் கரைத்து மின்பகுப்பு செய்து அலுமினியத்தைப் பெறும் ஆய்வுகளை மேற்கொண்டார்.[2]
செயிண்ட் கிளெயர் டிவில்லி | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 9, 1818 செயின்ட் தாமஸ், மேற்கு இந்தியத் தீவுகள் |
இறப்பு | 1 சூலை 1881 63) பொலோன்-சர்-செய்ன், பிரான்சு | (அகவை
தேசியம் | பிரான்சு |
பணியிடங்கள் | எகோல் நார்மால் சார்போன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | லூயிஸ் ஜோசப்பு ட்ரூஸ்ட் |
மேற்கோள்கள்
- Deville, H. and Wohler, F. (1857). "Erstmalige Erwahnung von Si3N4". Liebigs Ann. Chem. 104: 256.
- ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.