செப் பிளாட்டர்

ஜோசப் செப் பிளாட்டர் (Joseph "Sepp" Blatter[1]; பிறப்பு: மார்ச் 10, 1936), சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து நிர்வாகியாவார். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தற்போதைய, எட்டாவது, தலைவராக இருக்கிறார். சூன் 8, 1998, அன்று முதன்முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2002, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் வெற்றிபெற்று தேர்வுசெய்யப்பட்டார்.

செப் பிளாட்டர்
2013-இல் செப் பிளாட்டர்
8வது ஃபிஃபா-வின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 8, 1998
முன்னவர் ஜோவா ஏவலாங்கெ (João Havelange)
பின்வந்தவர் தற்போது பதவி வகிக்கிறார்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜோசப் பிளாட்டர்
10 மார்ச்சு 1936 (1936-03-10)
Visp, Valais, Switzerland
தேசியம் சுவிட்சர்லாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) Graziella Bianca
(m. 2002–2004)
பிள்ளைகள் Corinne Blatter
இருப்பிடம் சூரிச், சுவிட்சர்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள் University of Lausanne

குறிப்புதவிகள்

  1. "FIFA President's Biography". ஃபிஃபா. பார்த்த நாள் 18 February 2009.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.