சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி என்பது சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி. இது 1920 களில் ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் பதிப்பில் 117,762 சொற்கள் இருந்தன.[1]
இணைய இருப்பு
இந்த பேரகரமுதலி இணையத்தில் பின்வரும் தொடுப்புகளில் காணலாம்.
- தெற்கு ஆசிய எண்ணிம நூலக இணையப்பக்கத்தின் தேடுப்பக்கம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணைய அகரமுதலிகள் பட்டியல்
- தமிழ் விக்சனரியிலும் இந்த அகரமுதலியின் தரவுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட சில சொற்களை இப்பகுப்பில் காணலாம்.
மேற்கோள்கள்
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 1.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.