சென்னிமலை சித்தர்

சென்னிமலை சித்தர் என்பவர் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் குணப்படுத்துபவர். இவர் மரத்தையே வீடாக கொண்டவர் என அறியப்படுகிறது. அதே மரத்தில் சிவனும் தன்னுடையே வாழ்ந்ததை திடீரென அறிந்தவர் அங்கேயே சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. http://www.sathuragiri.org/siddhars/SiddharChennimalai.html

www.sathuragirihills.com

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.