சூரிய ஒளிவீச்சு
சூரிய ஒளிவீச்சு அல்லது சூரிய வெயிலின் தாக்கம் (Solar irradiance), என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில், ஒரு சோலார் செல் (சோலார் தட்டு) உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தின் அளவாகும்.
சூரிய ஒளிவீசல் மீட்டர் (Solar Irradiance Meter) உதவியுடன் ஒரு குறிப்பிட்ட பரப்பில் சூரிய ஒளிவீச்சின் அளவைக் கணக்கிடலாம்.[1][2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Solar Survey Irradiance Meters
- Kopp, Greg; Lean, Judith L. (14 January 2011). "A new, lower value of total solar irradiance: Evidence and climate significance". Geophysical Research Letters. doi:10.1029/2010GL045777. http://onlinelibrary.wiley.com/doi/10.1029/2010GL045777/full. பார்த்த நாள்: July 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.