சூரிக் பல்கலைக்கழகம்

சூரிக் பல்கலைக்கழகம் (UZH, German: Universität Zürich) சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்நகரில் அமைந்துள்ளது, இது சுவிச்சர்லாந்து நாட்டின் மிக பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 29, 1833 இல் நிறுவப்பட்டது.

சூரிக் பல்கலைக்கழகம்
Universität Zürich
இலத்தீன்: Universitas Turicensis
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1833 (1525)
Budget1.069 bn Swiss francs (US$1.03 bn)
தலைவர்ஆண்டிரியாஸ் ஃபிஷார்
கல்வி பணியாளர்
3353 (2009) (முழுநேரம்)[1]
பட்ட மாணவர்கள்12,186 + licentiate students (2009)
உயர் பட்ட மாணவர்கள்6,042 + licentiate students (2009) [2]
அமைவிடம்சூரிக், சூரிக் மண்டலம், சுவிச்சர்லாந்து
47°22′29″N 8°32′54″E
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புLERU
இணையத்தளம்www.uzh.ch

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.