சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ்

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப் (9 டிசம்பர் 1594 6 நவம்பர் 1632); கஸ்டாவஸ் அடால்பஸ்,[1] அல்லது கஸ்டாவஸ் அடால்பஸ் தி கிரேட் (சுவீடிய: Gustav Adolf den store, இலத்தீன்: Gustavus Adolphus Magnus), 1611 முதல் 1632 வரை சுவீடனின் மன்னராக பதவி வகித்தவராவார். சுவீடனை ஒரு சக்தி வாய்ந்த நாடாக (சுவீடிய: Stormaktstiden) உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர் முப்பதாண்டுப் போரில் சுவீடனை இராணுவ மேலாதிக்கத்திற்கு இட்டுச் சென்றார்.

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப்
கஸ்டாவஸ் அடால்பஸ், ஜாகப் ஹோயெஃப்னகலின் ஒவியம்
சுவீடனின் மன்னர்
ஆட்சிக்காலம் 30 அக்டோபர் 1611 – 6 நவம்பர் 1632
முடிசூடல் 12 அக்டோபர் 1617
முன்னையவர் ஒன்பதாம் சார்லஸ்
பின்னையவர் கிறிஸ்டினா
வாழ்க்கைத் துணை பிராண்டேன்பர்க்கின் மரியா எலியநோரா
வாரிசு
கிறிஸ்டினா
குடும்பம் வாசா
தந்தை ஒன்பதாம் சார்லஸ்
தாய் ஹோல்ஸ்டேயின்-கோடோர்பின் கிறிஸ்டினா
பிறப்பு 9 டிசம்பர் 1594
காஸ்டில் ட்ரே க்ரோனோர், சுவீடன்
இறப்பு 6 நவம்பர் 1632(1632-11-06) (அகவை 37)
லுட்சன், சாக்சனி தொகுதி
அடக்கம் 22 ஜூன் 1634
ரிட்டர்ஹோல்மேன் ஆலயம், ஸ்டாக்ஹோம்
சமயம் லூதரனியம்

இவர் உலகின் மிகச் சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்

  1. David Williamson in Debrett's Kings and Queens of Europe ISBN 0-86350-194-X pp. 124, 128, 194, 207
  2. In Chapter V of Clausewitz' On War, he lists Gustavus Adolphus as an example of an outstanding military leader, along with: Alexander the Great, Julius Caesar, Alexander Farnese, Charles XII, Frederick the Great and Napoleon Bonaparte.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.