சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா)

சுற்றுலாத் துறை அமைச்சகம் (Ministry of Tourism,India) இந்திய அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்திய சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இன்றியமையாத விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் வடிவமைப்பது இந்த அமைச்சின் பொறுப்பு. நடப்பு சுற்றுலாத் துறை அமைச்சராக சிரஞ்சீவி பொறுப்பு வகிக்கின்றார்[1]. இந்திய சுற்றுலாத் துறை, 2011ஆம் ஆண்டு, இலண்டனில் நடைபெற்ற உலக சுற்றுலாக் கண்காட்சியில் இரண்டு விருதுகள் வென்றதன் மூலம் உலகளவில் புகழ்பெற்றது. அவ்விரு விருதுகள், உலகின் முன்னணி பயண இலக்கு, உலகின் முன்னணி சுற்றுலா வாரியம் (Incredible India)முதலிய பிரிவுகளுக்காக வழங்கப்பட்டது[2]

சுற்றுலாத் துறை அமைச்சகம்
இந்திய தேசிய இலச்சினை
அமைப்பு மேலோட்டம்
ஆட்சி எல்லை இந்தியக் குடியரசு
தலைமையகம் சுற்றுலாத்துறை அமைச்சகம்
போக்குவரத்து பவன்
சன்சத் மார்க்
புது தில்லி,110011
புது தில்லி
பொறுப்பான அமைச்சர் மகேஷ் சர்மா இணை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சகம்
இணையத்தளம்
tourism.gov.in

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.