சுரேஷ் (நடிகர்)

சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித் து வரும் பிரபலமான இந்திய நடிகர். 1980 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பன்னீர் புஷ்பங்கலில் நடிகர் அறிமுகமானார். இது வரை 275 படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார்.

சுரேஷ்
பிறப்பு26 ஆகத்து 1964 (1964-08-26)
ஸ்ரீ காலஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சுரேஷ் பாபு
பணிநடிகர்
பெற்றோர்கோபிநாத்
வாழ்க்கைத்
துணை
ராஜஸ்ரீ பிஷிட்
பிள்ளைகள்நிகில்

ஆரம்ப வாழ்க்கை

சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு நிகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
1981 பன்னீர் புஷ்பங்கள் தமிழ்
2017 அவள் Doctor Prasad தமிழ் Filming
2017 பார்ட்டி தமிழ் Filming

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.