சுருக்கு

இலகுவில் இறுக்கக் கூடியதாகவும் தளர்த்தக் கூடியதாகவும் கட்டப்படும் முடிச்சுகள் சுருக்கு எனப்படும். இவ்வியல்புகள் காரணமாகப் பல்வேறு தேவைகளுக்கு சுருக்குமுடிச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுருக்கு முடிச்சுகளின் பயன்கள்

  • ஓடுகின்ற விலங்குகளை சுருக்குக் கயிற்றின் மூலம் வீசிப் பிடித்தல்.
  • ஆபத்தான விலங்குகளைப் பொறிச் சுருக்கின் மூலம் அகப்படச் செய்தல்
  • தற்கொலை முயற்சிகளில் பயன்படுதல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.