சுராகார்த்தா

சுராகார்த்தா (Surakarta,ஹனசரகா: ꦯꦸꦫꦏꦂꦠ, அல்லது சோளோ, சில வேளைகளில் சாளா) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2009 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 520,061க்கும் அதிகம் ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி 11,811.5 மக்கள்/கி.மீ.2 இது 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]

சுராகார்த்தா
சோலோ
நகரம்
வேறு transcription(s)
  ஹனசரகாꦯꦸꦫꦏꦂꦠ
Clockwise: Skyline of Solo, Omah Sinten, Pura Mangkunagaran, Sriwedari, Windujenar Market

சின்னம்
குறிக்கோளுரை: சாவகத்தின் ஆவி (The Spirit of Java)
நாடுஇந்தோனேசியா
மாகாணம் மத்திய சாவகம்
அரசு
  சுனான் (அரசர்)சுனான் பாக்குபுவோனோ XIII (Sunan Pakubuwono XIII)
  அதிபதி (Duke)அதிபதி மங்குனகாரா IX (Adipati Mangkunegara IX)
  நகர முதல்வர்F.X. கட்டி ருட்யட்மொ
பரப்பளவு
  மொத்தம்44.03
மக்கள்தொகை (2009)
  மொத்தம்5,20,061
  அடர்த்தி12
 [1]
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு0271
வாகனப் பதிவுAD
இணையதளம்www.surakarta.go.id

மேற்கோள்கள்

  1. "Jumlah dan Persentase Penduduk menurut Kabupaten/Kota dan Jenis Kelamin di Provinsi Jawa Tengah Tahun 2009" (id). Badan Pusat Statistik Provinsi Jawa Tengah (2009). பார்த்த நாள் 2011-03-19.
  2. வார்ப்புரு:Id icon Badan Pusat Statistik: Luas Daerah menurut Kabupaten/Kota di Provinsi Jawa Tengah Tahun 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.