சுமா கனகாலா
சுமா கனகாலா தொலைக்காட்சித் தொகுப்பாளினி. இவர் ராஜீவ் கனகாலா என்ற நடிகரின் மனைவி. [1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் மலையாளி என்றாலும், தெலுங்கு மொழியை நன்கறிந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசுவார். பஞ்சாவதாரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.
நிகழ்ச்சிகள்
- கேஷ்
- ஸ்டார் மகிளா
- பஞ்ச்
- சூப்பர் சிங்கர்
- அவாக்கய்யாரா
- ஜீன்ஸ்
- பலே சான்சுலே
- பட்டுகொண்டே பட்டுசீரா
- லக்கு கிக்கு
திரைத் தொடர்கள்
- மேகமாலா
- ஜீவன ரங்கம்
- சுமா
திரைப்படங்கள்
- கல்யாண பிராப்திரஸ்து
- வர்ஷம்
- தீ
விருதுகள்
- சிறந்த திரைத் தொகுப்பாளினிக்கான நந்தி விருது
- லிம்கா புதுமுக விருது
- சினிகூயர் விருது
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.