சுமாத்திரா
சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.
![]() Topography of Sumatra | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | South East Asia |
ஆள்கூறுகள் | 00°N 102°E |
தீவுக்கூட்டம் | Greater Sunda Islands |
பரப்பளவு | 473,481 km2 (182,812 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 6th |
உயர்ந்த ஏற்றம் | 3 |
உயர்ந்த புள்ளி | Kerinci |
நிர்வாகம் | |
Indonesia | |
Provinces | Aceh, Bengkulu, Jambi, Lampung, Riau, West Sumatra, South Sumatra, North Sumatra |
பெரிய குடியிருப்பு | Medan (மக். 2,109,330 (as of 2010)) |
மக்கள் | |
மக்கள்தொகை | 50,365,538 (2010) |
அடர்த்தி | 96 |
இனக்குழுக்கள் | Acehnese, Batak, Minangkabau, Malay, Tionghoa |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.