சுபாஸ்கரன் அல்லிராஜா
சுபாஸ்கரன் அல்லிராஜா (பிறப்பு 2 மார்ச் 1972), இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது லைக்கா மொபைல் நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.[1] சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.
சுபாஸ்கரன் அல்லிராஜா | |
---|---|
![]() | |
பிறப்பு | சுபாஸ்கரன் அல்லிராஜா மார்ச்சு 2, 1972 |
பணி | நிறுவன தலைவர் |
அமைப்பு(கள்) | லைக்கா மொபைல், லைக்கா புரொடக்சன்சு |
மேற்கோள்கள்
- Pittman, David (1 October 2010). "Lycamobile sets target of 20m customers". Mobile News. பார்த்த நாள் 21 March 2012.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.