சுனிதா ராவ்

சுனிதா ராவ் (Sunitha Rao, பிறப்பு : 27 அக்டோபர், 1985) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

சுனிதா ராவ்
நாடு ஐக்கிய அமெரிக்கா
 இந்தியா
வசிப்பிடம்புளோரிடா, அமெரிக்கா
பிறந்த திகதிஅக்டோபர் 27, 1985 (1985-10-27)
பிறந்த இடம்ஜெர்சி சிட்டி, நியூ ஜெர்சி, அமெரிக்கா
உயரம்1.70 m (5 ft 7 in)
நிறை63 kg (139 lb; 9.9 st)
தொழில்ரீதியாக விளையாடியது2004
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பாக்ஹாண்ட்)
வெற்றிப் பணம்US$ 238,224
ஒற்றையர்
சாதனை:196–188
பெற்ற பட்டங்கள்:0
அதி கூடிய தரவரிசை:இல. 144 (ஜூலை 7, 2008)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்-
பிரெஞ்சு ஓப்பன்-
விம்பிள்டன்-
அமெரிக்க ஓப்பன்-
இரட்டையர்
சாதனைகள்:102–91
பெற்ற பட்டங்கள்:0
அதிகூடிய தரவரிசை:இல. 108 (மே 19, 2008)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்-
பிரெஞ்சு ஓப்பன்-
விம்பிள்டன்-
அமெரிக்க ஓப்பன்-

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூலை 12, 2008.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.