சுதை ஓவியம்
சுதை ஓவியம் (Fresco) என்பது சுண்ணாம்பு காரைப்பூச்சு சாந்து மீது வரையப்படும் ஓர் சுவர் ஓவிய தொழில் நுட்பமாகும். நிறமூட்டுப் பொருளுக்கான ஊடு பொருளாக நீர் பாவிக்கப்பட்டு, சாந்தினை சரி செய்து, வண்ணப் பூச்சு சுவருடன் சேர்ந்துவிடும் ஒன்றாக இம்முறை உள்ளது. சுதை ஓவிய நுட்பம் பழங்காலத்தில் கையாளப்பட்டு, இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியங்களுடன் நெருக்கமான தொடர்புபட்டது.[1][2]

நிக்கலசுவினை உருவப்படுத்திக் காட்டும் சுதை ஓவியம்.
குறிப்புக்கள்
- Mora, Paolo; Mora, Laura; Philippot, Paul (1984). Conservation of Wall Paintings. Butterworths. பக். 34-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-408-10812-6.
- Ward, Gerald W. R., தொகுப்பாசிரியர் (2008). The Grove Encyclopedia of Materials and Techniques in Art. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 223-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-531391-8.
வெளி இணைப்புக்கள்
- Museum of Ancient Inventions: Roman-Style Fresco, Italy, 50 AD
- Sigiriya Frescoes, The Mary B. Wheeler Collection, University of Pennsylvania Library
- Fresco Paintings
சுதை ஓவியத் தொழில் நுட்பம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.