சுதாராணி
ஜெயசிறீ (பிறப்பு 14 ஆகஸ்டு 1973)என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை சுதாராணி என அறிவோர்.
Sudha Rani | |
---|---|
பிறப்பு | ஜெயசிறீ 14 ஆகத்து 1973 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1978– தற்போது |
வாழ்க்கைத் துணை | டாக்டர் சஞ்செய் (divorced) கோவரதன் (2003– தற்போது) |
பிள்ளைகள் | 1 |
தமிழ், கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
இவர் மூன்று வயதில் பிஸ்கட் நிறுவனத்திற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 1978 இல் கில்லாடி கிட்டு திரைப்படத்தில் நடித்தார்.
குரல்
ஆண்டு | திரைப்படம் | நடிகை |
---|---|---|
1999 | பிரம்மோட்சவா | ராஜா |
2002 | சிம்ஹாத்ரியா சிம்ஹா | மீனா |
2004 | மயூரா | Roja |
2012 | பிரசாத் | மாதுரி பட்டாச்சார்யா |
2014 | மாணிக்கையா | ரம்யா கிருஷ்ணன் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.