சுதந்திர சதுக்கம், கொழும்பு
சுதந்திர சதுக்கம் என்பது கொழும்பு, டொரிங்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இரண்டாவது சுதந்திர தினத்தின் போது, மேற்படி சுதந்திர சதுக்கத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாயின.
சுதந்திர சதுக்கம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு |
நிலை | திறக்கப்பட்டுள்ளது |
இணையத் தளம் | http://www.culturaldept.gov.lk |
அடித்தளமிட்டது | 1949 |
நிறைவுற்ற ஆண்டு | 1953 |
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.