சுண்ணக்கல்

சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும். இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்பு பாறை கிளிஞ்சல் சுண்ணாம்பு பாறை ஆகும்.[1]

முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.
  1. அறிவியல் களஞ்சியம், தொகுதி 14. தமிழ் பல்கலைக் கழகம்.
சுண்ணக்கல்
   படிவ பாறை  
நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல்
கலவை
கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.