சுகோய் பிஏயூ எப்ஏ
பிஏயூ எப்ஏ (PAK FA) என்பது உரசிய வான்படைக்கான ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி ஆகும். டி-50 பிஏயூ எப்ஏ திட்டத்திற்காக சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட வானூர்தி ஆகும். இவ்வானூர்தி மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, தனி இருக்கை தாரை வானூர்தி ஆகும். இது உரசிய வான் படையில் முதலாவதாக செயற்படும் மறைந்து தாக்கும் வானூர்தியாக இருக்கவிருக்கிறது.[9] பல பாத்திர வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[10][11]
பிஏயூ எப்ஏ ரி-50 | |
---|---|
![]() | |
ரி-50 ஒன்று வான் காட்சியின்போது பறக்கிறது | |
வகை | மறைந்து தாக்கும் பல பாத்திர சண்டை வானூர்தி |
National origin | ரஷ்யா |
உற்பத்தியாளர் | NAPO, KnAAPO |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | 29 சனவரி 2010[1] |
அறிமுகம் | திசம்பர் 2016[2] |
தற்போதைய நிலை | பறப்புச் சோதனை/முன் உற்பத்தி |
பயன்பாட்டாளர்கள் | உரசிய வான் படை உரசிய கடற்படை[3] |
உற்பத்தி | 2009–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 5 மாதிரிவடிவம்[4] |
திட்டச் செலவு | US$ 8–10 பில்லியன் (கண.)[5][6][7] |
அலகு செலவு | டி-50: US$50+ மில்லியன்[8] |
Variants | சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ |
வெளி இணைப்புக்கள்
- பொதுத் தகவல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.