சீரடி சட்டமன்றத் தொகுதி

சீரடி சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது சீரடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள்

இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]

  • ராகாதா வட்டம் (பகுதி)
  • சங்கம்னேர் வட்டம் (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்

  • பதின்மூன்றாவது சட்டமன்றம் (2014-இன்றுவரை):ராதாகிருஷ்ண ஏகநாதராவ் விகே-பாடீல் (இந்திய தேசிய காங்கிரசு)

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.