சீன் ஆஸ்டின்
சீன் ஆஸ்டின் (ஆங்கிலம்:Sean Astin) (பிறப்பு: பெப்ரவரி 25, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
சீன் ஆஸ்டின் | |
---|---|
![]() | |
பிறப்பு | சீன் பேட்ரிக் டுகே பெப்ரவரி 25, 1971 சாந்தா மொனிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலினொய் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் குரல் கலைஞர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கிறிஸ்டின் லுயிசே ஹாரெல் (தி. 1992–தற்காலம்) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
www.seanastin.com |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.