சில்வியோ பெர்லுஸ்கோனி

சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, பிறப்பு செப்டம்பர் 29, 1936) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். ஃபோர்சா இத்தாலியா அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி இன்று அக்கட்சியின் தலைவர் ஆவார்.

Onorevole

Silvio Berlusconi
சில்வியோ பெர்லுஸ்கோனி
இத்தாலியப் பிரதமர்
பதவியில்
மே 8 2008  நவம்பர் 12 2011
குடியரசுத் தலைவர் ஜோர்ஜியோ நப்பொலிட்டானோ
முன்னவர் ரொமானோ ப்ரோடி
பின்வந்தவர் மார்யோ மோன்டி
பதவியில்
ஜூன் 11 2001  மே 17 2006
குடியரசுத் தலைவர் கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி
துணை ஜூலியோ டிரெமொன்ட்டி
ஜியன்ஃபிராங்கோ ஃபினி
மார்க்கோ ஃபொலீனி
முன்னவர் ஜூலியானோ அமாட்டோ
பின்வந்தவர் ரொமானோ ப்ரோடி
பதவியில்
ஏப்ரல் 27 1994  ஜனவரி 17 1995
குடியரசுத் தலைவர் ஆஸ்கர் லுயீஜி சஃபாரோ
துணை ஜுசெப்பி டடரேல்லா
ரொபெர்ட்டோ மரோனி
முன்னவர் கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி
பின்வந்தவர் லாம்பெர்ட்டோ டினி
இத்தாலிய வெளிவிவசார அமைச்சர்
நடப்பு
பதவியில்
ஜனவரி 6 2002  நவம்பர் 14 2002
முன்னவர் ரெனாட்டோ ருஜியேரோ
பின்வந்தவர் ஃபிராங்கோ ஃபிரட்டீனி
இத்தாலிய பொருளாதார அமைச்சர்
நடப்பு
பதவியில்
ஜூலை 3 2004  ஜூலை 16 2004
முன்னவர் ஜூலியோ டிரெமொன்ட்டி
பின்வந்தவர் டொமெனிக்கோ சினிச்சால்கோ
இத்தாலிய மருத்துவ அமைச்சர்
நடப்பு
பதவியில்
மார்ச் 10 2006  மே 17 2006
முன்னவர் ஃபிரான்செஸ்கோ ஸ்டொராசே
பின்வந்தவர் லிவியா டுர்க்கோ
இத்தாலிய துணைவர் சபையின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 21 1994
தொகுதி XIX - கம்பானியா I
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1936 (1936-09-29)
மிலான், இத்தாலி
அரசியல் கட்சி ஃபோர்சா இத்தாலியா (சுதந்திரத்தின் மக்கள்)
வாழ்க்கை துணைவர்(கள்) கார்லா டலொக்லியோ(1965)
வெரொனிகா லாரியோ (1985)
பிள்ளைகள் மரினா பெர்லுஸ்கோனி
பியெர் சில்வியோ பெர்லுஸ்கோனி
பார்பரா பெர்லுஸ்கோனி
எகொனோரா பெர்லுஸ்கோனி
லுயீஜி பெர்லுஸ்கோனி
இருப்பிடம் ஆர்கொரே, இத்தாலி
படித்த கல்வி நிறுவனங்கள் மிலான் பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
தொழிலதிபர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.