சிறுமூளை
சிறுமூளை ஆனது மனிதர்கள் உட்பட அனைத்து முதுகெலும்புகளிலும், ராம்பென்செபலான் அல்லது பின்மூளையில் காணப்படும் முக்கிய பகுதி ஆகும். சிறுமூளை முக்கியமாக உடல் சமநிலை பேணுதல் மற்றும் ஒருங்கிணைப்பு இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இது கண்கள், தசைகள் மற்றும் காதுகளினால் பெறப்பட்ட கட்டளைகளை புலனுணர்வு நரம்பு மூலம் ஒருங்கிணைக்கிறது .மேலும் உடலின் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க உதவுகிறது. மனித மூளையின் மிகவும் மேம்பட்ட செயல்களான மொழி மற்றும் மனநிலை போன்ற முக்கியமான செயல்களுக்கு சிறுமூளை தான் அடிப்படை ஆகும் . ஆக்ஸானின் பட்டைகள் சிறுமூளையில் இருந்து பான்ஸ் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
சிறுமூளை
மேற்கோள் 1.மூளையைப் பற்றிய தகவல்கள்)". National Institutes of Health. பார்த்த நாள் 2009-07-02. 2.மூளை அட்லஸ் - பின்மூளை". லண்ட்பர்க் நிறுவனம் - மூளை ஆராய்ச்சியாளர் மீட்டெடுக்கப்பட்டது 2015-06-08.