சிர்பூர் சட்டமன்றத் தொகுதி
சிர்பூர் சட்டமன்றத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும். [1] இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும். ஆதிலாபாத் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும். இது ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலுள்ள 07 சட்டமன்றத்தொகுதிகளுள் ஒன்றாகும்.
மண்டலங்கள்
இச்சட்டமன்றத் தொகுதியில் 05 மண்டலங்கள் காணப்படுகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்
- 2014 - இன்று வரை:கொனேரு கொன்னப்பா[2] (தெலுங்கானா இராட்டிர சமிதி)
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.