சியு சுஜி

சியு சுஜி (பண்டைய சீனம்: 丘處機; எளிய சீனம்: 丘处机; பின்யின்: Qiū Chǔjī; 1148 – 23 சூலை 1227), அல்லது சாங்சுன் சி (தாவோயியப் பெயர்) (traditional Chinese: 長春子; பின்யின்: Chángchūnzi),[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு தாவோயியத் துறவி ஆவார். இவர் வாங் சோங்யங் என்பவரின் சீடர் ஆவார். வடக்கின் ஏழு உண்மையான தாவோயியத் துறவிகளில்[3] இவர் மிகப் பிரபலமானவர் ஆவார்.[4] இவர் தாவோயியப் பிரிவான டிராகன் கேட் பிரிவை நிறுவினார். இதன் காரணமாக பெரிய அளவில் மக்களை ஈர்த்தார்.

சியு சுஜி. படம்: குவோக்சு, 1503

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.