சியால்தஹ் - பலியா விரைவுவண்டி
சியால்தஹ் - பலியா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது சியல்தஹில் இருந்து கிளம்பி, பலியா வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
இந்த தொடர்வண்டி நின்று செல்லும் நிலையங்கள்.[1]
- சியல்தஹ்
- பர்தமான் சந்திப்பு
- துர்காபூர்
- ஆசான்சோல் சந்திப்பு
- சித்தரஞ்சன்
- மதுபூர் சந்திப்பு
- ஜசிடீஹ் சந்திப்பு
- ஜாஜா
- கியுல் சந்திப்பு
- பரவுனி சந்திப்பு
- ஹாஜிப்பூர் சந்திப்பு
- சோன்பூர் சந்திப்பு
- சப்ரா
- பலியா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.