சியாட்டில் சூப்பர்சானிக்ஸ்

சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (Seattle SuperSonics) அல்லது சியாட்டில் சானிக்ஸ் என். பி. ஏ.-இல் ஒரு முன்னாள் கூடைப்பந்து அணியாகும். 1967இல் தொடங்கப்பட்ட இவ்வணி 2008 வரை வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் போட்டிகள் விளையாடினது. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் மெக்மிலன், ஜாக் சிக்மா, கேரி பெய்டன், ஷான் கெம்ப், ரே ஏலன், கெவின் டுரான்ட் ஆவார்.

சியாட்டில் சூப்பர்சானிக்ஸ்
சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் logo
கூட்டம்மேற்கு
பகுதிவடமேற்கு
தோற்றம்1967
வரலாறுசியாட்டில் சூப்பர்சானிக்ஸ்
(1967–இன்று)
மைதானம்கீ அரீனா
நகரம்சியாட்டில், வாஷிங்டன்
அணி நிறங்கள்பச்சை, தங்கம்
உடைமைக்காரர்(கள்)
பிரதான நிருவாகி
பயிற்றுனர்
வளர்ச்சிச் சங்கம் அணி
போரேறிப்புகள்1 (1979)
கூட்டம் போரேறிப்புகள்3 (1978, 1979, 1996)
பகுதி போரேறிப்புகள்6 (1979, 1994, 1996, 1997, 1998, 2005)
இணையத்தளம்supersonics.com

2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார். 2008-2009 பருவத்திலிருந்து ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி சூப்பர்சானிக்ஸ் அணியின் நிலையில் என்.பி.ஏ.-ஐ சேரும். எதிர்காலத்தில் புதிய சியாட்டில் அணி தொடங்கப்பட்டால் முந்திய பட்டங்கள், நிறங்கள், வரலாறு, "சூப்பர்சானிக்ஸ்" என்ற பெயர் எல்லாம் அந்த அணி வைத்துக்கொண்டிருக்கும்.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.