சிமோன் பொலிவார்

சிமோன் ஜோஸ் ஆன்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொஸ் இ பிளாங்கோ (Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco), அல்லது பொதுவாக சிமோன் பொலிவார் (ஜூலை 24, 1783 - டிசம்பர் 17, 1830) வெனிசுவேலாவின் ஒரு இராணுவத் தலைவர் மற்றும் அரசியல்வாதி. எசுப்பானிய அமெரிக்காவின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய முடியாட்சியைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து உருவான பெரிய கொலம்பியாவை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். 1821 முதல் 1830 வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.

சிமோன் பொலிவார்
Simón Bolívar
பெரிய கொலம்பியாவின் 1வது தலைவர்
பதவியில்
டிசம்பர் 17, 1819  மே 4, 1830
துணை குடியரசுத் தலைவர் பிரான்சிஸ்கோ டி பவுலா சன்டாண்டர்
பின்வந்தவர் டொமிங்கோ கேசெடோ
வெனிசுவேலாவின் 2வது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 6, 1813  ஜூலை 7, 1814
முன்னவர் கிறிஸ்டோபல் மெண்டோசா
வெனிசுவேலாவின் 3வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 15, 1819  டிசம்பர் 17, 1819
பின்வந்தவர் ஜொசே அண்டோனியோ பயெஸ்
பொலிவியாவின் முதலாவது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 12, 1825  டிசம்பர் 29, 1825
பின்வந்தவர் அண்டோனியோ ஜொசே டி சூக்கிரெ
பெருவின் 6வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 17, 1824  ஜனவரி 28, 1827
முன்னவர் ஜொசே பெர்னார்டோ டி டாகில்
பின்வந்தவர் அண்ட்ரேஸ் டி சாண்டா குரூஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 24, 1783(1783-07-24)
கரக்காஸ், வெனிசுவேலா
இறப்பு திசம்பர் 17, 1830(1830-12-17) (அகவை 47)
சாண்டா மார்ட்டா, கொலம்பியா
வாழ்க்கை துணைவர்(கள்) மரீயா தெரேசா
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்

படக்காட்சியகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.