சின்னையா

சின்னையா (Chinniah) என்பவர்   இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1957 தேர்தலில் ஆளங்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மற்றுமொருவர் காங்கிரஸ் கட்சியியின் அருணாசல தேவர் ஆவார்..[1]

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.