சின்னசேலம் (சட்டமன்றத் தொகுதி)

சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977எம். சுப்பிரமணியன்அதிமுக2430435.57எசு. பி. பச்சையப்பன்திமுக2108130.86
1980எசு. சிவராமன்காங்கிரசு3937052.45எ. அன்பாயிரம்அதிமுக3412345.46
1984எசு. சிவராமன்காங்கிரசு5363063.65டி. பெரியசாமிதிமுக3063336.35
1989டி. உதயசூரியன்திமுக3677636.28கே. ஆர். இராமலிங்கம்அதிமுக (ஜெ)2323822.93
1991ஆர். பி. பரமசிவம்அதிமுக6694264.43ஆர். மூக்கப்பன்திமுக2790026.85
1996ஆர். மூக்கப்பன்திமுக6698159.83பி. மோகன்அதிமுக3533631.56
2001பி. மோகன்அதிமுக6055451.35ஆர். மூக்கப்பன்திமுக5144243.63
2006டி. உதயசூரியன்திமுக64036---பி. மோகன்அதிமுக43758---


  • 1977ல் ஜனதாவின் விசயலட்சுமி 12638 (18.50%) & காங்கிரசின் பொன்னுவேல் 9397 (13.75%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எசு. சிவராமன் 21526 (21.24%) & சுயேச்சை மோகன் 10546 (10.41%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் சுப்பராயலு 19476 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.