சிந்துவாரம்
சிந்து என்னும் மலரை அடுத்து வாரம் என்னும் சொல்லைச் 'சிந்து' என்பதனுடன் சேர்த்துச் 'சிந்துவாரம்' என்னும் பெயரில் ஒரு மலரை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
வாரம் என்பது தனியொரு மலர்.
பல்வேறு மலர்களைச் சிந்துவாரம் என அவர்கள் காட்டுகின்றனர்.
- கருநொச்சி - கார்காணிர்கா காட்டும் சிந்துவாரம்
- கருநொச்சி - சங்க இலக்கியத்தில் பூக்கள்
- இருவாட்சி மலர் = சிந்து மலர்
ஒப்புநோக்குக
- சிந்து (மலர்)
- வாரம் (பூ)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.