சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
உத்தரன் அல்லது சிந்து பைரவி என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 1, 2008 முதல் சனவரி 16, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1,549 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
உத்தரன் சிந்து பைரவி | |
---|---|
![]() | |
வகை | நாடகம் காதல் |
எழுத்து | அஜய் அசிம் அரோரா குமார் அபிஷேக் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 3 |
இயல்கள் | 1,549 |
தயாரிப்பு | |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சூர்வாண்ஷி ராஜ் பன்ட் |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 1 திசம்பர் 2008 |
இறுதி ஒளிபரப்பு | 16 சனவரி 2015 |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
இந்த தொடர் சூன் 14, 2010 முதல் ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளை மையமாகக் கொண்டது. பிறகு அவர்களின் மகள்கள் மகதி மற்றும் முக்தாவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.