சித்தேஸ்வர் விரைவுவண்டி

சித்தேஸ்வர் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள மும்பைக்கும் சோலாப்பூருக்கும் இடையே பயணிக்கிறது.

வழித்தடம்

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
CSTM சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் 0
DR தாதர் 9
TNA டாணே 34
KYN கல்யாண் 54
KJT கர்ஜத் 100
KAD கண்டளா 124
LN லோணாவ்ளா 128
PUNE புணே 192
DD தவுண்டு 268
BGVN பிக்வண் 295
JEUR ஜேவூர் 342
KWV குர்டுவாடி 377
MO மோஹோள் 422
SUR சோலாப்பூர் 455

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.