சித்தூர் மண்டலம்

சித்தூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 54. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சித்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

  1. தேனெபண்டா
  2. மங்கசமுத்திரம் (ஊரகம்)
  3. திம்மசமுத்திரம்
  4. முரக்கம்பட்டு
  5. தொட்டிபள்ளி
  6. கட்டமஞ்சி
  7. கண்டபள்ளி
  8. சித்தூர்
  9. கிரீம்ஸ்பேட்டை
  10. இருவரம்
  11. திகுவமசபள்ளி
  12. முத்துக்கூர்
  13. அனகல்லு
  14. பலூர்
  15. பகரநரசிங்கராயனிப்பேட்டை
  16. அயனவீடு
  17. அரத்தலா
  18. பண்டபள்ளி
  19. குவ்வகல்லு
  20. அனுபள்ளி (பகுதி)
  21. அனுபள்ளி
  22. மாபாட்சி
  23. மாபாட்சி (பகுதி)
  24. பெத்திசெட்டிபள்ளி
  25. தும்மிந்தா
  26. சித்தம்பள்ளி
  27. நரிகபள்ளி
  28. லட்சுமாம்பாபுரம்
  29. கொல்லபள்ளி
  30. வரதராஜுலபள்ளி
  31. பெருமாள்ள கண்டுரிகா
  32. சிந்தலகுண்டா
  33. தாளம்பேடு
  34. கிருஷ்ணபுரம்
  35. அனந்தபுரம்
  36. பச்சனபள்ளி
  37. எஸ். வெங்கடபுரம்
  38. குர்ச்சிவீடு
  39. அலுக்கூர்பள்ளி
  40. வெங்கடபுரம்
  41. செட்டியப்பன் தங்கல்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.