சித்தரியல்
சித்தர்கள், சித்தர் கலைகள், சித்தர் மரபுகள் போன்றவற்றை ஆயும் இயலை சித்தரியல் எனலாம். இது தமிழர் பற்றிய ஆய்வின் ஒரு முக்கிய முனையாகும்.
கருத்துக்கள் |
---|
மலேசிய அகத்தியர் ஞான பீடம் ஏற்பாட்டில் கோலம்பூரில் 25-27 மே 2007 இல் முதலாவது உலகச் சித்தர்நெறி மாநாடு நடாத்தப்பட்டது. இங்கு சித்தர் மருந்துக்களின் கண்காட்சியும், மூலிகைச் செடிக்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.