சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம்
சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் (Sistan and Baluchestan Province, பாரசீக மொழி: استان سيستان و بلوچستان) ஈரானின் 31 மாகாணங்களுள் ஒன்று. இது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை எல்ல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் சாகிதன் நகர் ஆகும். இம்மாகாணம் ஈரானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 181,785 கிமீ2 ஆகும். இதன் மக்கட்தொகை 25,34,327 ஆகும்.
சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் استان سیستان و بلوچستان | |
---|---|
மாகாணம் | |
![]() கால்லே சாப் (Ghal'eh Sab), சரவான் ( Saravan) | |
![]() Location of Sistan and Baluchestan within Iran | |
நாடு | ![]() |
தலைநகர் | சாகிதன் |
Counties | 18 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,81,785 |
மக்கள்தொகை (2006-10-28)[1] | |
• மொத்தம் | 25,34,327 |
• அடர்த்தி | 14 |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.