சாஸ்திரி சிஸ்டர்ஸ்
சாஸ்திரி சிஸ்டர்ஸ் என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஜூலை 21ஆம் திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ஆகத்து 8, 2015 அன்று 329 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் நான்கு சகோதரிகளை பற்றிய கதையாகும்.
சாஸ்திரி சிஸ்டர்ஸ் காஞ்சனா | |
---|---|
![]() | |
வேறு பெயர் | Shastri Sisters |
வகை | நாடகம் |
தயாரிப்பு | சகுந்தலம் டெலிபிலிம்ஸ் |
எழுத்து | நீலிமா பாஜ்பாய் டாமினி கன்வால் ஷெட்டி கல்பனா குரானா ராஜித ஷர்மா நிதி சிங் அமித் பர்பர் |
இயக்கம் | ஜிக்னெஷ் எம் வைஷ்வாவ் லலித் ஜா |
படைப்பாக்கம் | மாறினால் திரிபாதி |
நடிப்பு | சோனல் இஷிதா கங்குலி விஜயந்திரா குமாரியா சுமித் பார்ட்வாஜ் நேஹா பெட்னேகர் சுஜய் ரெய் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 01 |
இயல்கள் | 329[1] |
தயாரிப்பு | |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
சகுந்தலம் டெலிபிலிம்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 21 சூலை 2014 |
இறுதி ஒளிபரப்பு | 8 ஆகத்து 2015 |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
இந்த தொடர் தமிழ் மொழியில் காஞ்சனா என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஆகத்து 31, 2015 முதல் அக்டோபர் 8, 2016 வரை திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
- "Shastri Sisters episodes". Shastri Sisters (14 November 2014). பார்த்த நாள் 15 November 2014.
வெளி இணைப்புகள்
- ராஜ் தொலைக்காட்சி வலையகம் (ஆங்கிலம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.