சாஸ்கடூன்

சாஸ்கடூன் (Saskatoon) கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி சாஸ்கடூன் மாநகரத்தில் 233,923 மக்கள் வசிக்கின்றனர்.

Saskatoon
சாஸ்கடூன்
இரவில் சாஸ்கடூன்
அடைபெயர்(கள்): பாலம் நகரம்

சஸ்காச்சுவான் மாகாணத்தில் அமைவிடம் (சிவப்பு நட்சத்திரம்)
நாடுகனடா
மாகாணம்சஸ்காச்சுவான்
தொடக்கம்1883
நிறுவனம்1906
அரசு
  நகரத் தலைவர்டான் ஆட்சிசன்
  நகரச் சபைசாஸ்கடூன் நகரச் சபை
பரப்பளவு[1]
  நகரம்144
ஏற்றம்[1]481.5
மக்கள்தொகை (ஜூன் 30, 2007)
  நகரம்202
  அடர்த்தி1,305.5
  பெருநகர்233
நேர வலயம்நடு (ஒசநே-6)
தொலைபேசி குறியீடு306
ஒரு மனித மொத்த தேசிய உற்பத்திC$26,551 (est. 2005)
ஒரு வீடு சம்பளம்C$41,991 (est. 2005)
பலுக்கல்/ˌsæskəˈtuːn/
இணையதளம்இணையத்தளம்

குறிப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.