சாலமன் பிக்கெல்னர்
சாலமன் போரிசோவிச் பிகெல்னர் (Solomon Borisovich Pikelner) (உருசியம்: Соломон Борисович Пикельнер) (பிப்ரவரி 6, 1921 - நவம்பர் 19, 1975) ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். இவர் உடுக்கனவெளி ஊடக்க் கோட்பாடு, சூரிய மின்மம், உடுக்கண வளிஅண்டலங்கள், கந்தப்பாயம இயங்கியல் ஆகிய புலங்களில் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் 1959 இல் இருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வானியல் பேராசிரியராக விளங்கினார். நிலாவின் பிகெல்னர் குழிப்பள்ளமும் 1975 பிகெல்னர் குறுங்கோளும் இவரது பெயரைப் பெற்றுள்ளன.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.