சாம்பவர்

சாம்பவர்கள் இந்தியாவின் ஒரு இனக்குழுமம் ஆகும். இவர்கள் தென்தமிழகத்தில், கேரளாவில் அதிகம் காணப்படுகின்றனர்.

முக்கியமான நபர்கள்

  • நாஞ்சில் வள்ளுவர் - நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னன்.
  • முண்டன் சாம்பவர் - திருவாங்கூரின் படைத்தளபதி.
  • கேசவன் சாம்பவர் - அழகியபாண்டியபுரத்தின் மிகப்பெரும் நிலக்கிழார். [1]
  • மகாராசன் வேதமாணிக்கம் - கன்னியாகுமரியின் முதல் புரொடஸ்டண்ட் கிறிஸ்தவர், முதல் சமூக சீர்திருத்தவாதி. [2]
  • கண்டன் குமரன் - கேரள சமூக சீர்திருத்தவாதி.[3]
  • உதிரன் சாம்பவர் - தலக்குளம் நிலக்கிழார்.
  • மாடத்தி - பெண் நிலக்கிழார். இவரின் நிலபரப்பு "மாடத்தி சேரி", தற்போதைய நாகர்கோவில் அருகேயுள்ள " கணேசபுரம்".
  • ஏ.கே. செல்லையா - 1952ல் குளச்சல் தொகுதி MLA.[4]
  • சாம்ராஜ் - 1952ல் தோவாளை தொகுதி MLA.[4]
  • நெய்யாற்றின்கரை வாசுதேவன் - கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்,கேரளா.[5]
  • குமரி முத்து - திரைப்பட நடிகர்.
  • கலாபவன் மணி - திரைப்பட நடிகர்.
  • கற்காடு லெமூரியன் - அரசியல்வாதி,எழுத்தாளர்.
  • சோமன் சாம்பவர் - தலைவர், கேரள சாம்பவர் சொசைட்டி.[5]
  • வை. தினகரன் - தலைவர், TNDRPM.

மேற்கோள்கள்

  1. அ.கா.பெருமாள். "கீற்று - கீற்று". பார்த்த நாள் 17 September 2017.
  2. "MYLAUDY MAHARASAN VETHAMANICKAM'S GENEALOGY -PART I". பார்த்த நாள் 17 September 2017.
  3. ]
  4. "கன்னியாகுமரி சாம்பவர்கள்". பார்த்த நாள் 17 September 2017.
  5. ]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.