சாம் வோர்திங்டன்
சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வோர்திங்டன் (Sam Worthington, சாம் வேர்திங்டன், பிறப்பு: ஆகத்து 2 1976) தொழில்முறை ஆஸ்திரேலிய நடிகர் ஆவார். வோர்த்திங்டன் டெர்மினேட்டர் சால்வேசன் (2009) மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இன் அறிபுனை / கனவுருப்புனைவு படமான அவதார் (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதை பெற்றார்.
சாம் வோர்திங்டன் | |
---|---|
![]() மன்ஹாட்டனில் வொர்திங்டன், 4 ஏப்ரல் 2010 | |
பிறப்பு | சாமுவேல் ஹென்றி ஜே வொர்த்திங்டன்[1] 2 ஆகத்து 1976 இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2000–தற்போதும் |
துணைவர் | மீவ் டெர்மோடி (2005–2008)[2] நடாலி மார்க் (2008–2011)[3] |
மேற்கோள்கள்
- "Diario de Yucatán". Yucatan.com.mx (26 January 2010). பார்த்த நாள் 12 September 2010.
- "Maeve Dermody Gets All the Hot Boys". Au.lifestyle.yahoo.com (10 December 2009). பார்த்த நாள் 12 September 2010.
- "Sam Worthington's girlfriend Natalie Mark shones at Inside Flm Awards". The Daily Telegraph (18 November 2009). பார்த்த நாள் 12 September 2010.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.